Monday, 26 May 2014

நண்பா வா...........
ஏன் இந்த தூரம்

என்ன இங்கு நான் செய்தேன்
விலகி விலகி செல்கின்றாய்
உன் உறவைத் தானே நான் கேட்டேன்
ஏன் ஒதுங்கி போக நினைக்கின்றாய்

மனம்  நோக பேசியிருந்தால்
மன்னிப்பு நானும் கேட்கின்றேன்
ஒரு கனமும் பிரிவை கொடுக்காதே
என்னால் தாங்க இயலாதே

வந்துவிடு நண்பா
ஏங்குகிறேன் நான் இங்கு
தோல் கொடு நண்பா
துடிக்குது உனக்காக இதயமொன்று
உயிர் கொடுப்பதா
       எடுப்பதா
       முடிவை கொடு
       மடிகிறேன் உன் மடி மேலே


                           “ சௌந்தர்யா “  

2 comments:

  1. Natpa vida siranthathu ethum ilanu solitada....
    Na enoda best frnda rmba miss panrenda...
    intha kavitha avala rmba niyabaga paduthuthu dr...

    ReplyDelete
  2. Hmm yen friend ayum romba miz pannadhaala yezhuthunadhu dhan ma idhu so yellaarukkum porundhum :-) :-) Thanku ma :-)

    ReplyDelete