திங்கள் நிலவே உன்னை
காண – உன்
செவ்வாயில் ஒரு மொழி கேட்க – பல
புதன் வியாழன் கடந்து
வந்தேன்
வெள்ளி நட்சத்திரமே
உன்னை ரசிக்க – என்
சனிக்கிழமை பல
முடிந்தாலும்
ஞாயிறு கூட விடுமுறை
இல்லாது
உன்னை வந்து நான்
அடைவேன் J
------சௌந்தர்யா------
No comments:
Post a Comment