கணினி கவிதைகள்
Friday, 30 May 2014
வீட்டில் யார் திட்டு வாங்கினாலும்
நீ மட்டும் அனைவருக்கும்
செல்லபிள்ளையாகவே இருக்கிறாய்
J
பேசாமல் கவர்வதெப்படி
உன்னை பார்த்தே பழகவேண்டும்
நன்றி என்ற சொல்லை
உன்னை கண்டேஅறியவேண்டும்
J
@ நாய் குட்டி @
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment