Monday, 26 May 2014

விலை இல்லை ஆனால் விளைவுண்டு அவள் பார்வைக்கு
சுமை இல்லை ஆனால் சுவையுண்டு அவள் பேச்சிற்க்கு
கலைப்பில்லை ஆனால் வியப்புண்டு அவள் அழகிற்க்கு 
செடியை  பார்த்தால் பூக்கள் மலர்ந்தது
என்னை பார்த்தால் கவிதை பிறந்தது
                                                -----சௌந்தர்யா-----



No comments:

Post a Comment