Tuesday, 27 May 2014

       
 உன்னை காட்டி சோறூட்டியே
அன்னை குழந்தையை வளர்க்கின்றாள்
நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா ..
உனக்கே சொந்தம் மழலை உலா
நீ மட்டும் இன்னும் பிள்ளை நிலா J

No comments:

Post a Comment