கார் மேகம் போல
கலைந்திருக்கும்
கொடியாய் எங்கும்
படர்ந்திருக்கும்
பின்னல் கூட அழகாகும்
பின்னால் நின்று
பார்கையிலே
முன்னால் வகிடு
எடுத்திருக்க
முன் நெற்றியில்
குங்குமம் நிலைத்திருக்க
காற்றில் தினமும்
அசைந்தாடும்
என்றும் விடியாத
இரவுதான்
நங்கையின் குழலோ!!!
No comments:
Post a Comment