கணினி கவிதைகள்
Friday, 30 May 2014
தாய் இல்லா மழலை கூட உலகில்
காணலாம்
தோழமை இல்லாத தேசத்தை
கண்டவர் இல்லை
J
எதிர் பார்க்கா உறவு அது
எதிரியே இல்லாதது
சாட்சிகள் இல்லாமல் – நம்
மூச்சோடு கலந்த ஒன்று
-----நட்பு----
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment