ஜாதகப் பொருத்தம் பார்த்தார்கள்
ஜாதி மதம் பார்த்தார்கள்
நல்ல நாள் தேர்ந்தெடுத்தார்கள்
நாள் கிழமை பார்த்தார்கள்
காசு பணம் கொட்டி
என்னை கட்டியும் கொடுத்தார்கள்
இப்பொழுதே புரிகிறது
வரதட்சனை என்னோடு வரவில்லை
வரதட்சனையோடு ஓர் ஆளாய் தான் நான்
வந்தேன் என்று !!!!
--சௌந்தர்யா--
No comments:
Post a Comment