கணினி கவிதைகள்
Sunday, 7 September 2014
வீட்டில் இருந்தாலும் சரி
பேருந்தில் பயணித்தாலும் சரி
பக்கத்தில் இருப்பவர் முகம் கூட தெரியாது
ஜிமெய்ல்
ஃபேஸ்புக்
டிவிட்டர்
ஹைக்
வாட்ஸப்
இப்படி
இனையதளங்களில் மட்டுமே வாழும்
இ
ன்றைய இளையதலைமுறைகள்
.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment