நீயும் – நானும்
.
.
என் இதயம் – உன் நினைவு
உடலாக நான் – உயிராக நீ
விழியாக நான் – இமையாக நீ
வார்த்தைகள் நான் – கவிதைகள் நீ
மரமாக நான் – தளிராக நீ
ஆகாயம் நான் – மேகங்களாய் நீ
நீ இல்லாமல் போனால் என்னை இரசிக்க முடியாது
நான் இல்லாமல் போனால் உன்னால் வசிக்க முடியாது J
என்றும் சேர்ந்தே தொடருவோம் “நீயும் நானும்” ........
..
No comments:
Post a Comment