நொடியில் நினைக்க
முடியும் – மறப்பது கடினம்
அன்பை கொடுக்க
முடியும் – எடுப்பது கடினம்
உறவை துழைப்பது சுலபம் – தேடுதல் கடினம்
பணத்தை செலவழிப்பது
சுலபம் – சேர்ப்பது கடினம்
காயப்படுத்தல் எளிது – காயங்கள் கடினம்.......
என்றும் மனிதனுக்கு
மாறாத குணமும்
மறையாத வலியும் ...
No comments:
Post a Comment