கணினி கவிதைகள்
Friday, 27 June 2014
கர்பம் தரிக்க வழியில்லையாம்
எச்சில் இலை போல்
தூக்கி எரிந்து விட்டான் கணவன்
.
.
சாதாரணப் பெண்ணாய் பார்த்த உலகம்
இப்போது மளடியாய் பாரக்கிறது.....
தாயாய் ஆகமுடியாத
சோகத்தை விட
தாரம் என்ற ஸ்தானத்தை
இழந்ததிலே வலி அதிகம் வதைக்கிறது......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment