Wednesday, 8 October 2014



பேசிச்சிரிக்க ஓர் இரவு - அதில்
பார்த்து இரசிக்க ஓர் நிலவு
நட்சத்திரங்கள் மத்தியிலே
நகரும் மேகமாய் நானிருக்க
மின்னல்கள் அடிக்கையிலே
மிளிரும் ஒளியாய் நான்தெரிக்க
இடி முழக்கமும் கேட்காது
இதயம் துடிப்பதும் தெரியாது
பல கனவுகள்
இப்படி தொடரவே
அடிக்கடிவேண்டும்  “குட்டித்தூக்கம்” ..



No comments:

Post a Comment